தோழர் முகில் சிஎம்சி மருத்துவமனையில் மரண மடைந்தார். அவருடைய உடல் சனிக்கிழமை (ஜூன் 16) பிற்பகல் 12 மணிக்கு பொய்கையிலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்படுகிறது.